தனது காதலி பிறந்தநாளுக்காக அனைத்தையும் ஒதுக்கிவிட்டு சென்ற வினய்.., அழகிய புகைப்படம் உள்ளே!!

0
தனது காதலி பிறந்தநாளைக்காக அனைத்தையும் ஒதுக்கிவிட்டு சென்ற வினய்.., அழகிய புகைப்படம் உள்ளே!!
தனது காதலி பிறந்தநாளைக்காக அனைத்தையும் ஒதுக்கிவிட்டு சென்ற வினய்.., அழகிய புகைப்படம் உள்ளே!!

கோலிவுட் திரையில் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது வில்லனாக நடித்து அசத்தி வருகிறார் ஆக்டர் வினய் ராய். இவர் முதன் முதலாக ‘உன்னாலே உன்னாலே’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து ஜெயம் கொண்டான், என்றென்றும் புன்னகை, அரண்மனை போன்ற படங்களில் நாயகனாக நடித்திருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

பின் கடந்த ஆண்டுகளில் வெளியான டாக்டர், துப்பறிவாளன், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நெகட்டிவ் ரோல்களை ஏற்று துணிச்சலாக நடித்தார். இந்நிலையில் இவர் ‘ராமன் தேடிய சீதை’ பட நாயகி விமலா ராமனை காதலித்து வந்ததாக இணையத்தில் தகவல் பரவியது. மேலும் இவர்கள் அண்மையில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று அப்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்து வந்தனர்.

அசீம் வெற்றிக்கு கூட ஆசை மனைவி வராதது ஏன்?? இதுதான் மொத்த காரணமா??

இந்நிலையில் விமலா ராமன் தனது 42வது பிறந்தநாளை தன் குடும்பத்தார் மற்றும் தனது காதலர் வினயுடன் இணைந்து செலிப்ரேட் செய்துள்ளார். அந்த பிக்சர்ஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இவர்களிடம் எப்பொழுது திருமணம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் உங்க காதலிக்காக இவ்வளவு பிஸியான நேரத்திலும் பிறந்தநாள் கொண்ட வந்துருக்கீங்களே என்று சில கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here