அசீம் வெற்றிக்கு கூட ஆசை மனைவி வராதது ஏன்?? இதுதான் மொத்த காரணமா??

0
அசீம் வெற்றிக்கு கூட ஆசை மனைவி வராதது ஏன்?? இதுதான் மொத்த காரணமா??
அசீம் வெற்றிக்கு கூட ஆசை மனைவி வராதது ஏன்?? இதுதான் மொத்த காரணமா??

பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னரான சின்னத்திரை நடிகர் அசிம் குறித்து இணையத்தில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் அசீம்:

சன் தொலைக்காட்சியில் கடந்த 2014ம் ஆண்டு ஒளிபரப்பான பிரியமானவள் என்ற சீரியல் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் தான் நடிகர் அசீம். விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற நாடகத்தின் மூலம் மக்கள் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் அசீம். அதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடித்தார். ஆனால் இந்த நாடகம் மக்கள் மனதை கவரவில்லை. இதனை தொடர்ந்து நடிகர் அஸீமுக்கு கிடைத்த பம்பர் ஆஃபர் கிடைத்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது உலக நாயகன் தொகுத்து வந்த பிக்பாஸ் சீசன் 6ல் ஒரு போட்டியாளராக நுழைந்தார். இந்த நிகழ்ச்சியில் ஆரம்பித்த முதல் நாளில் இருந்து தகாத வார்த்தைகள் பேசி அனைத்து ஹவுஸ்மேட்ஸ் இடம் சண்டை போட்டு வந்தார். அதனால் தொடர்ந்து எலிமினேட் லிஸ்டில் இருந்து வந்தார். இருப்பினும் அவர் ரசிகர்கள் பைனல் வரை இழுத்து சென்று அவரை வெற்றி நாயகனாக ஆக்கி அழகு பார்த்தார்கள்.

டேய் பார்த்தி உன் சோலி முடிஞ்சு.., டாடா கட்டிவிட்டு ஓடிய காவியா.., பார்வதியின் மாஸ்டர் பிளான் சக்ஸஸ்!!

இதனை தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்த கையோடு 50 லட்சம் பரிசுத் தொகை மற்றும் சுசுகி கார் இத்துடன் தின சம்பளம் அள்ளிக்கொண்டு தனது மகனிடம் கொடுத்து அழகு பார்த்தார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால் அவரின் வெற்றியை பார்த்து அவருடைய மனைவி வரவில்லை. இதை வைத்து பார்க்கும் பொழுது இருவருக்கும் இடையில் பெரிய பிரச்சனை தான் நடந்திருக்கும் என்றும் அதை வெளியுலகத்திற்கு காட்டாமல் இருந்து வருகிறார் என்று கூறப்படுகிறது. வரப்போற காலத்தில் அசிம் தனது மனைவியுடன் சேருவாரா? என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லணும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here