அடிவாங்குனது நானு கப் எனக்கு தான்.., அப்படி என்னத்த கிழிச்சுட்ட.., அசீமை வெளுத்து வாங்கும் மீம்ஸ்!

0
அடிவாங்குனது நானு கப் எனக்கு தான்.., அப்படி என்னத்த கிழிச்சுட்ட.., அசீமை வெளுத்து வாங்கும் மீம்ஸ்!
அடிவாங்குனது நானு கப் எனக்கு தான்.., அப்படி என்னத்த கிழிச்சுட்ட.., அசீமை வெளுத்து வாங்கும் மீம்ஸ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் ஜெயித்த அசீமுக்கு எதிராக, சோசியல் மீடியாவில் பல்வேறு கருத்துகள் வைரலாகி வருகிறது.

வெளியான கருத்துக்கள்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி, கடந்த வாரம் நிறைவடைந்த பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் அசீம் டைட்டில் பட்டம் ஜெயித்தார். இதில் ஏதோ? மோசடி நடந்திருக்கிறது என பலரும் அசீமுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். வீட்டிலிருந்தவரை சக போட்டியாளர்களை மதிக்க தவறி, அவர்களை ஏளனப்படுத்தி பேசிய அசீமுக்கு டைட்டில் பட்டமா? அப்ப, யார் யாரை அவமானப்படுத்தி பேசினாலும், ஜெயிச்சிடலாமா? என விஜய் டிவியை வச்சு செய்து வந்தனர்.

தனது காதலி பிறந்தநாளைக்காக அனைத்தையும் ஒதுக்கிவிட்டு சென்ற வினய்.., அழகிய புகைப்படம் உள்ளே!!

அது போக, டைட்டில் பட்டதை அறிவித்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமலஹாசனையும், நெட்டிசன்கள் விட்டு வைக்கவில்லை. விக்ரமன் அல்லது ஷிவின் ஆகிய இருவரில் யாராவது ஜெயிப்பார்கள் என எதிர்பார்த்து இருந்த நிலையில், அசீமின் திடீர் வெற்றி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனாலும், அசீமுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், அசீம் வெளியிட்ட பதிவுக்கு, “உங்கள் குழந்தை யாவது விக்கிரமனை போல வளருங்கள்” என கமெண்ட் செய்யப்பட்டிருந்தது. மேலும் பலவாறு மீம்ஸ் வேறு இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here