நெஞ்சில் டாட்டூ குத்திய புகைப்படத்தை வெளியிட்ட திரிஷா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0

தமிழில் நெடுங்காலமாக நடிகையாகவே வலம் வருபவர் திரிஷா. தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் திரிஷா மற்ற நடிகைகளை போலவே கிளாமர் புகைப்படத்தை வெளியிடுவதை தொடங்கியுள்ளார். தற்போதும் அதே போல நெஞ்சில் டாட்டூ குத்தியது தெரிவது போல புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

திரிஷா

மாடலிங் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் திரிஷா. மேலும் மிஸ்.சென்னை பட்டத்தையும் தட்டி சென்றவர். அதன் பிறகே அவருக்கு படவாய்ப்புகள் கிடைத்தது. தமிழில் சில விளம்பர படங்களிலும் படித்திருப்பார் திரிஷா. எங்கு சென்றாலும் தன் அம்மா கூடியே செல்லும் த்ரிஷாவுக்கு ரசிகர்களும் நாளுக்கு நாள் அதிகமானார்கள்.

ஆரம்பத்தில் தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் தான் நடித்திருந்தார். ஜோடி படத்தில் கூட சிம்ரனுக்கு தோழியாக நடித்திருப்பார். அதன் பிறகு அவரின் விடா முயற்சி மூலமே இந்த அளவிற்கு முன்னேறியும் இருக்கிறார். மேலும் அவருக்கு முதன்முதலில் வெளியான திரைப்படம் மனசெல்லாம் தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!


அதன் பிறகு தான் அவர் மௌனம் பேசியதே படத்தில் கமிட் ஆனார். மேலும் அந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து பல முன்னணி நடிகருடன் ஜோடி சேர்ந்தும் நடித்தார். 90ஸ் கிட்ஸ் கனவு கன்னி என்றாலே அது திரிஷா தான். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தார்.

மேலும் இவருக்கு எப்பொழுது கல்யாணம் என்றும் இவரின் ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் தொழிலதிபர் ஒருவருடன் இருவருக்கு நிச்சயம் வரை சென்றது. ஆனால் சில கருத்து வேறுபாட்டால் அந்த திருமணமும் முறிந்தது. அதன் பிறகு இவருக்கும் ராணாவிற்கும் திருமணம் நடக்கப்போவதாக பேச்சு வார்த்தைகள் எழுந்தன.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஆனால் அதுவும் கடைசியில் பிரிவிலேயே முடிந்தது. இப்பொழுது கூட அவரின் திருமணத்தை பற்றி கேட்டதற்கு அவரின் நன்கு புரிந்த ஒருவரை தான் திருமணம் செய்ய போவதாக கூறியிருந்தார். அதுவரையிலும் கல்யாணமே செய்துகொள்ள மாட்டாராம்.

மேலும் அவரது மார்க்கெட் இப்பொழுது குறைந்துள்ள நிலையில் கிடைக்கும் சம்பளத்திற்கு நடிக்க வேண்டியுள்ளதாக சலித்து கொள்கிறாராம். எப்படியாவது தற்போது இருக்கும் முன்னணி நடிகருடன் ஜோடி சேர்ந்து விட வேண்டும் என்று தீவிரமாக களமிறங்கியுள்ளதாக அவரது வாட்டரங்கள் கூறியுள்ளனர்.

அதற்காக தற்போது பல கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது நெஞ்சில் டாட்டூ குத்தி இருக்கும் திரிஷா அது தெரியும்படி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here