Friday, April 26, 2024

trisha

த்ரிஷாவிற்கு விரைவில் டும் டும் டும் – உண்மையை போட்டு உடைத்த ஷார்மி!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷாவிற்கு சமீபத்தில் பிறந்த நாள் முடிந்த நிலையில் அவரது திருமணம் பற்றி செய்தி ஒன்று இணையத்தில் உலா வருகிறது. இதனை கேட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். த்ரிஷா சூர்யா நடித்த 'மௌனம் பேசியதே' படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் த்ரிஷா. மிஸ் சென்னையாக...

வயசானாலும் உங்க அழகும் கவர்ச்சியும் குறையல, த்ரிஷா – சொக்கி போன ரசிகர்கள்!!

தமிழ், தெலுங்கு என்று அனைத்து மொழி திரைப்படங்களிலும் கலக்கியவர் தான் நடிகை த்ரிஷா தற்போது மிகவும் கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகிறது. நடிகை த்ரிஷா பல நடிகைகள் எதார்த்தமாக தான் சினிமாத்துறையில் நடிக்க வருவர். அந்த வகையில் நடிகை த்ரிஷா நடிகை சிம்பரனுக்கு தோழியாக "ஜோடி" திரைப்படத்தில் நடித்திருப்பார்....

இப்படி ஒரு சான்ஸ மிஸ் பண்ணிட்டிங்களே திரிஷா – குமுறும் ரசிகர்கள்!!

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பட்டித்தொட்டியெங்கும் பட்டை கிளப்பின 'ஆடுகளம்' படத்தில் நடிகை டாப்ஸிக்கு முன்பாக திரிஷா நடித்து வந்தார். இந்த பட வாய்ப்பை தவறவிட்ட காரணத்தினால் திரிஷா இன்னமும் வருந்திக்கொண்டிருக்கிறாராம். நடிகை திரிஷா வெற்றிமாறன் திரைப்படம் என்றால் அதில் நடிப்பதற்கு நடிகர்களும் சரி நடிகைகளும் சரி வரிசையில் காத்து கிடக்கிறார்கள். அப்படிப்பட்ட இயக்குனரின் திரைப்படத்தை மிஸ் செய்து...

நெஞ்சில் டாட்டூ குத்திய புகைப்படத்தை வெளியிட்ட திரிஷா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

தமிழில் நெடுங்காலமாக நடிகையாகவே வலம் வருபவர் திரிஷா. தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் திரிஷா மற்ற நடிகைகளை போலவே கிளாமர் புகைப்படத்தை வெளியிடுவதை தொடங்கியுள்ளார். தற்போதும் அதே போல நெஞ்சில் டாட்டூ குத்தியது தெரிவது போல புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். திரிஷா மாடலிங் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் திரிஷா. மேலும் மிஸ்.சென்னை பட்டத்தையும் தட்டி சென்றவர். அதன்...

இவரை தான் நான் கல்யாணம் செஞ்சுக்க போறேன் – முதன்முதலாக வருங்கால கணவரை பற்றி மனம் திறந்த திரிஷா!!

தமிழ் திரையுலகில் 90s கனவுக்கன்னியாக வலம் வந்தவர் தான் த்ரிஷா. லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகையாக இருந்தவர். இவருக்கு எப்பொழுது திருமணம் என்று பலரும் எதிர்பார்த்து கொண்டிருக்கையில் தனது வருங்கால கணவரை பற்றி கூறியுள்ளார். திரிஷா மாடலிங் துறையில் கால் பதித்து மிஸ் சென்னை பட்டத்தை தட்டி சென்றவர் தான் திரிஷா. பல விளம்பர படங்களில்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img