நடிகை சுகன்யா நியாபகம் இருக்கா?? கணவருடன் எப்படி இருக்காங்க தெரியுமா?? வைரலாகும் பேமிலி புகைப்படம்!!

0
நடிகை சுகன்யா நியாபகம் இருக்கா?? கணவருடன் எப்படி இருக்காங்க தெரியுமா?? வைரலாகும் பேமிலி புகைப்படம்!!
நடிகை சுகன்யா நியாபகம் இருக்கா?? கணவருடன் எப்படி இருக்காங்க தெரியுமா?? வைரலாகும் பேமிலி புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் 80ஸ், 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருந்தவர் தான் நடிகை சுகன்யா. இவர் ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. அப்போது இவருக்கு போட்டியாக இருந்த குஷ்பு, ரேவதி உள்ளிட்ட பல நடிகைகளை தூக்கி சாப்பிடும் அளவுக்கு தனது நடிப்பு திறமையை வெளி காட்டினார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த 2002-ம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

Smoking பிரியருக்கு ஷாக்கிங் நியூஸ்.., இனி சிகரெட் பிடிக்க முடியாது.., அரசாங்கம் வெளியிட்ட அதிரடி அறிக்கை!!

ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை ஓரிரு வருடத்தில் முடங்கியது. இருப்பினும் மறுமணம் செய்து கொள்ளாமல் தனது மகனும், மகளுடன் தனியாக சிங்க பெண்ணாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தனது கணவர் பிள்ளைகளுடன் சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here