ஐயோ., வேற ட்ரெஸ்ஸே கிடைக்கலையா ஷிவானி., உள்ள இருக்கதெல்லாம் அப்படியே தெரியுது பாருங்க!!

0
ஐயோ., வேற ட்ரெஸ்ஸே கிடைக்கலையா ஷிவானி., உள்ள இருக்கதெல்லாம் அப்படியே தெரியுது பாருங்க!!
ஐயோ., வேற ட்ரெஸ்ஸே கிடைக்கலையா ஷிவானி., உள்ள இருக்கதெல்லாம் அப்படியே தெரியுது பாருங்க!!

தமிழ் சின்னத்திரையில் தனது கியூட்டான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வந்தவர் தான் ஷிவானி. ஆரம்பத்தில் சீரியல்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த அம்மணிக்கு திடுதிப்புன்னு மவுஸ் எகிற தொடங்கியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால் அடுத்தடுத்த சீரியல்களில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன் பிறகு தான் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும் அதன் பின்னர் எப்படியாவது வெள்ளித்திரையில் கால் பதிக்க வேண்டும் என்பதற்காக சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சி அழகை காட்ட தொடங்கினார்.

ஹைய்யோ.., கல்யாணம் முடிஞ்சு 10 நாள் தான் ஆகுது.., அதுக்குள்ள குட் நியூஸ் சொன்ன கவின் – ரசிகர்கள் வாழ்த்து!!!

இதையடுத்தே இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பு குவிய தொடங்கியது. இதற்கிடையில் இவர் புடவை மற்றும் மாடர்ன் உடை அணிந்து போட்டோ ஷூட்களை எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் நீச்சல் குளத்திற்கு அருகில் குட்டி டவுசர் போட்டு கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here