ஹைய்யோ.., கல்யாணம் முடிஞ்சு 10 நாள் தான் ஆகுது.., அதுக்குள்ள குட் நியூஸ் சொன்ன கவின் – ரசிகர்கள் வாழ்த்து!!!

0
ஹைய்யோ.., கல்யாணம் முடிஞ்சு 10 நாள் தான் ஆகுது.., அதுக்குள்ள குட் நியூஸ் சொன்ன கவின் - ரசிகர்கள் வாழ்த்து!!!
ஹைய்யோ.., கல்யாணம் முடிஞ்சு 10 நாள் தான் ஆகுது.., அதுக்குள்ள குட் நியூஸ் சொன்ன கவின் - ரசிகர்கள் வாழ்த்து!!!

சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருப்பவர் தான் நடிகர் கவின். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதனை தொடர்ந்து உலகநாயகன் தயாரிப்பில் படம் நடிக்க இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் தனது நீண்ட நாள் தோழியான மோனிகாவை கடந்த 20ம் தேதி கரம் பிடித்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர்களது திருமணம் முடிந்து கொஞ்சம் நாட்கள் தான் கடந்த நிலையில் கவின் சூப்பர் ஹிட் நியூஸை கொடுத்துள்ளார். அதாவது நடிகர் கவின் அடுத்ததாக பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கிய இளன் படைப்பில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு ‘ஸ்டார்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வரும் 31 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ச்சீ., பிகினி உடையில் கடற்கரையில் நின்று கொடுக்குற போஸ்ஸா இது., முரட்டுத்தனமான கவர்ச்சியில் மிரட்டுறீங்களே தமன்னா!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here