என்னமா ஷிவானி., சேலைல கூட அந்த அழகை மிச்சமில்லாமல் காட்டுறீங்களே., எங்க இளசுகள நிலை தான் பாவம்!!

0
என்னமா ஷிவானி., சேலைல கூட அந்த அழகை மிச்சமில்லாமல் காட்டுறீங்களே., எங்க இளசுகள நிலை தான் பாவம்!!
என்னமா ஷிவானி., சேலைல கூட அந்த அழகை மிச்சமில்லாமல் காட்டுறீங்களே., எங்க இளசுகள நிலை தான் பாவம்!!

பொதுவாக சீரியல்களில் நடித்து வரும் நடிகைகளுக்கு வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்காக பலர் கிளாமர் போட்டோக்களை இணையத்தில் ஷேர் செய்து அதன் மூலம் திரையுலகின் கவனத்தை ஈர்ப்பார்கள்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அப்படி சீரியலில் நடித்து வெள்ளித்திரையில் களமிறங்கி இருப்பவர் தான் நடிகை ஷிவானி. இவர் சரவணன் மீனாட்சி, பகல் நிலவு, இரட்டை ரோஜா போன்ற சீரியலில் நடித்து அசத்தியிருந்தார். அதன் பிறகு தான் இவருக்கு பிக் பாஸ் ஷோவிற்குள் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

அடேங்கப்பா.., நடிகர் ஜாபர் லவ் பண்ணுறாரா? ஜோடிப்பொருத்தம் சூப்பரு.., வெளியான அழகிய புகைப்படம்!!

இதை தொடர்ந்து தான் இவர் இன்ஸ்டா பக்கத்தில் எக்குத்தப்பான கவர்ச்சியை காட்ட தொடங்கினார். இதையடுத்தே அம்மணிக்கு திரைப்பட வாய்ப்பு கிடைக்க தொடங்கியது. அந்த வகையில் சினிமாவில் பிசியாக இருந்து வரும் இவர் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் நியூ கிளிக்குகள் சிலவற்றை பதிவிட்டுள்ளார். இவரின் இந்த க்ளிக்குகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here