மெருகேற்றிய ஷைனிங் மேனி., அதை மறைக்காமல் காட்டி இளசுகளின் heart பீட்டை எகிற விடும் ஷிவானி!!

0
மெருகேற்றிய ஷைனிங் மேனி., அதை மறைக்காமல் காட்டி இளசுகளின் heart பீட்டை எகிற விடும் ஷிவானி!!
மெருகேற்றிய ஷைனிங் மேனி., அதை மறைக்காமல் காட்டி இளசுகளின் heart பீட்டை எகிற விடும் ஷிவானி!!

விஜய் டிவியின் ”பகல் நிலவு” சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். தமிழ் சின்னத்திரையில் எக்கசக்க சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் பிறகு இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவ் காட்டி தனது போட்டோக்கள் மற்றும் ரீல்ஸ்களை எடுத்து ஷேர் செய்ய தொடங்கினார். இதை தொடர்ந்து தான் இவருக்கு வெள்ளி திரையில் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தற்போது இவர் ‘பம்பர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஐயோ.., வாழ்க்கையே போயிடுச்சு அண்ணே.., ஓட்டாண்டியாகி கதறும் கண்ணன்.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!

இப்படி சினிமாவில் பிசியாக இருந்து வரும் இவர், அவ்வப்போது தன்னை விதவிதமான போட்டோ ஷூட்கள் எடுத்து அதை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இதில் தனது நியூ க்ளிக்ஸ் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் lehenga அணிந்த இவர் பட்டு கிளாமர் காட்டி போஸ் கொடுத்து, ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here