கணவரை விட்டு பிரிந்ததில் இருந்தே லக் தான்., ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சம்யுக்தா!!

0
கணவரை விட்டு பிரிந்ததில் இருந்தே லக் தான்., ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சம்யுக்தா!!
கணவரை விட்டு பிரிந்ததில் இருந்தே லக் தான்., ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சம்யுக்தா!!

விஜய் டிவியில் ”சிப்பிக்குள் முத்து” சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சம்யுக்தா. இந்த சீரியலில் தன்னுடன் நடித்த விஷ்ணு காந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்த வாழ்க்கையில் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1 மாதத்திலேயே பிரிந்து விட்டனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த அந்தரங்க விஷயத்தை சோசியல் மீடியாவில் பேசி மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டனர். இப்படி இருக்கையில் தனது கெரியரில் மட்டும் ஆர்வம் காட்டி வரும் இவர் தற்போது தன் ரசிகர்களுக்கு குட் நியூஸ் கொடுத்துள்ளார்.

ஜெயிலர் படத்தில் மூன் வாக் ஆடிய “ரமேஷ்” பற்றி யாருக்குமே தெரியாத ரகசியம்.., வெளிவந்த உண்மை!!

அதாவது புதிதாக கார் வாங்கிய இவர் அந்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் ” ஒரு சுதந்திர மற்றும் கடின உழைப்பாளி பெண்ணால் முடியாதது எதுவும் இல்லை. பெண்களாகிய நீங்கள் உங்களுக்கான சொந்த அடையாளத்தை உருவாக்கி கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Samyutha (@samyutha.official)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here