நடிகை சமந்தாவின் லைக்குகளை அள்ளும் புகைப்படம் – இணையத்தில் வைரல்!!

0
வாழ்வில் செய்யவே கூடாத விஷயம் இது - ரசிகரின் கேள்விக்கு சமந்தாவின் நெத்தியடி பதில்!!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா தற்போது தனது கணவருடன் எடுத்த கொண்ட புகைப்படம் ஒன்றினையும், தனது புகைப்படம் ஒன்றினையும் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் தான் வைரலாகி வருகின்றது.

சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தற்போது வரை பிரபலமாக இருக்கும் நடிகை என்றால், அது சமந்தா. அவர் திரைத்துறைக்கு வந்து பல ஆண்டுகள் ஆனாலும் கூட தற்போது வரை அவருக்கு என்று தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

தமிழில் முதன் முதலாக “மஸ்கொவின் காவேரி” என்ற திரைப்படத்தில் தான் நடித்திருந்தார். அந்த படம் அவர் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. பின் “விண்ணை தாண்டி வருவாயோ” என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகே தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனார்.

பிரதமருக்கு எதிரான ட்வீட் – நடிகை ஓவியா மீது சைபர் கிரைமில் புகார்!!

இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாக சைதன்யாவுடன் நடித்து தனக்கு என்று ஒரு தனி முத்திரையை பதித்து கொண்டார். இந்த படத்திற்கு பின்பு பல முன்னணி நடிகர்களுடன் பல வெற்றி படங்களில் நடித்து விட்டார். தற்போது வரை சமந்தா பல படங்களில் நடித்து வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

குறிப்பாக, தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் முதன் முதலாக இணைந்து “காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு வெளியானது. தற்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றினை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அது வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here