நடிகை சமந்தாவின் கவர்ச்சி புகைப்படம் – இணையத்தில் ட்ரெண்டிங்!!

0

பிரபல நடிகை சமந்தா பல நாட்களுக்கு பிறகு தற்போது தனது ஹாட் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.

சமந்தா

சில நடிகைகள் மட்டுமே திருமணத்திற்கு பின்பும் நடிப்புத்துறையில் தொடர்ந்து சாதித்து வருவர். அந்த வகையில் மிகவும் பிரபலமான நடிகை என்றால் அது சமந்தா தான். தற்போது வரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் இடம் பிடித்திருக்கும் நடிகை என்றால் அது இவர் தான்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு “விண்ணை தாண்டி வருவாயோ” என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு அந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு தமிழ், தெலுங்கு திரைதுறைகளில் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து விட்டார். படங்களில் முன்னணி நடிகையாக நடித்து கொண்டு இருக்கும் போதே அவர் தெலுங்கு திரைப்பட நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பு கூட தொடர்ந்து படங்களில் நடித்த வருகிறார். அதிலும் குறிப்பாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

விவசாயிகள் போராட்டம் எதிரொலி – ட்விட்டர் நிர்வாகிகளை கைது செய்ய மத்திய அரசு முடிவு!!

தற்போது அவர் realmeX7 மொபைல் நிறுவனத்தின் புதிய மொபைல் லாஞ்சிற்கு என்று தனது புகைப்படம் ஒன்றினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் கூட கவர்ச்சிகரமான போஸ் கொடுத்துள்ளார்.

இது மட்டும் இல்லாமல் தற்போது அவர் நடித்து வரும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” என்ற திரைப்படத்தின் ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் முதன் முறையாக நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை நயன்தாராவுடன் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here