கடல் வண்ண உடையில் தேவதையாக சமந்தா – உருகிப்போன ரசிகர்கள்!!

0

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தற்போது லேட்டஸ்டாக ஒரு புகைப்படத்தினை வெளியிட்டு தனது ரசிகர்களை சூடேற்றியுள்ளார். புதுவிதமான உடையில் நளினத்துடன் இருக்கும் அந்த புகைப்படம் அனைவரையும் ஈர்த்துள்ளது.

சமந்தா அக்கினிக்கி:

தமிழ் திரையுலகில் அறிமுகமாகி வெற்றி அடைந்த நடிகைகள் அனைவரும் தங்களது குறிக்கோளாக தெலுங்கு சினிமாவை வைத்திருப்பர். அந்த வகையில் அதிரடியாக தெலுங்கு துறையில் வெற்றி அடைத்து, தமிழில் ஒரு கலக்கு கலக்கியவர், சமந்தா. தற்போது வரை தனக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்துடன் இருந்து வருபவர், சமந்தா.

ஆரம்பத்தில், கவுதம் வாசுதேவ் மேனனின் “விண்ணை தாண்டி வருவாயோ” படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின், அதே படத்தின் தெலுங்கு ரீமேக்யில் நடிகையாக நடித்து பெயர்பெற்றவர்.

8 வயதில் 13 கிமீ கடந்து இடைநில்லா ஓட்டம் – சேலம் சிறுமி உலக சாதனை!!

இந்த படங்களுக்கு அடுத்து அவர் நடித்து வெளியான அனைத்து படங்களும் வெற்றியை அவருக்கு தேடி தந்தன. தற்போது முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

தமிழில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் “கத்துவக்குல ரெண்டு காதல்” என்ற படத்தில் நடித்து வருகிறார். சமந்தா அவ்வப்போது போட்டோஷூட் நடத்துவது வழக்கம். சில நேரங்களில் மிகவும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுவார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அவ்வாறான ஒரு புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் ஒரு நீல வண்ண உடையினை அணிந்துள்ளார்.

ஜீன்ஸ் மாதிரியான உடை போல இது உள்ளது. ஒரு புகைப்படத்தில் கேப்ஷனாக “யாருக்கு நீங்கள் நன்றியுள்ளவர்களா இருக்க விரும்புகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பலரும் பலவிதமமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here