தொடர் தோல்வியால் துவண்டு கெடுக்கும் சமந்தா.., எடுக்கும் அடுத்த முயற்சி.., வெற்றி பெறுவாரா??

0
தொடர் தோல்வியால் துவண்டு கெடுக்கும் சமந்தா.., எடுக்கும் அடுத்த முயற்சி.., வெற்றி பெறுவாரா??
தொடர் தோல்வியால் துவண்டு கெடுக்கும் சமந்தா.., எடுக்கும் அடுத்த முயற்சி.., வெற்றி பெறுவாரா??

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தனது தனித்துவமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து வந்த இவர் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக உருவெடுத்தார். மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு தனது காதல் கணவரை விட்டு பிரிந்த இவர் சில மாதங்களாக உடலளவில் சில பிரச்சனைகளை சந்தித்து தற்போது அதிலிருந்து மீண்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து, இவர் நடிப்பில் இந்த வருடம் திரைக்கு வந்த ”சாகுந்தலம்” திரைப்படம் பல கோடி பட்ஜெட்டில் உருவாகி திரைக்கு வந்திருந்தது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யாத நிலையில் மிகப்பெரிய தோல்வியை இப்படம் சந்தித்துள்ளது.

என்னது.., அஜித்க்கு இப்படியொரு குணம் இருக்கா?.., உண்மையை புட்டுப்புட்டு வைத்த பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம்!!

இந்த நிலையில் இவர் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற காதல் மற்றும் நகைச்சுவை கலந்த படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படம் சரிந்து கிடக்கும் சமந்தாவின் கெரியரில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here