என்னது.., அஜித்க்கு இப்படியொரு குணம் இருக்கா?.., உண்மையை புட்டுப்புட்டு வைத்த பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம்!!

0
என்னது.., அஜித்க்கு இப்படியொரு குணம் இருக்கா?.., உண்மையை புட்டுப்புட்டு வைத்த பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம்!!
என்னது.., அஜித்க்கு இப்படியொரு குணம் இருக்கா?.., உண்மையை புட்டுப்புட்டு வைத்த பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம்!!

விஜய் டிவியில் மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் சீரியல் என்றால் அது பாக்கியலட்சுமி தொடர் தான். மனைவியை கழட்டிவிட்டு இன்னொரு பெண்ணை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டு எப்படி வாழ்கிறார் என்பதே இந்த சீரியலின் கதை சுருக்கம். சமீபத்தில் இந்த தொடரில் லீடு கேரக்டரான கோபியின் நண்பனாக நடித்து வந்த நடிகர் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக நடிகர் அரவிந்த் நடித்து வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இவர் நடித்த தெய்வமகள் சீரியலை அவ்வளவு சீக்கிரமாக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு சீரியல் சூப்பர் டூப்பர் ஹிட். அதன் பிறகு நடிப்புக்கு கேப் விட்ட இவர் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தனது சினிமா வாழ்க்கையை குறித்து பேசும் போது நடிகர் அஜித்தை பற்றி சில வார்த்தை பேசியுள்ளார்.

இரண்டு திருமணமும் போச்சு.., கணவனை ஷேர் செய்ய மறுத்த பிரபல நடிகை.., கண்ணீர் மல்க பேட்டி!!

அவர் பேசியதாவது, அஜித் சினிமாவுக்குள் வருவதற்கு முன்பே அவரை எனக்கு தெரியும். நானும் அவரும் ஒரு மெக்கானிக் செட்டில் தான் அடிக்கடி பார்த்து கொள்வோம். அப்போதே அவர் வரும் போது தனியாக தெரிய வேண்டும் என்று பைக்கை நல்ல உருமவிட்டே வருவார். எல்லோருக்கும் உதவ வேண்டும் என்ற குணம் எனக்கு அதிகமாக பிடிக்கும்.

ஏன் நான் அதை ஷூட்டிங் ஸ்பாட்டில் என் கண்களால் பார்த்து இருக்கிறேன். அவருடன் பணிபுரியும் நபர்களுக்கு திருமணம் மற்றும் படிப்பு என எல்லாத்துக்கும் உதவுவார் என்று கூறியுள்ளார். அவர் பேசியதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here