கிளுகிளுப்பான உடையில் கும்முனு போஸ் கொடுத்த சமந்தா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0

தெலுங்கு திரையுலகில் நடித்ததன் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான சமந்தா தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் சமந்தா தற்போது ஒரு கிளுகிளுப்பான உடையில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

சமந்தா

கல்லூரி நாட்களில் மாடலிங் வேலையை பகுதி நேரமாக பாத்து வந்த சமந்தாவிற்கு அப்பொழுதே வாய்ப்புகள் குவிந்துள்ளன. மேலும் சூர்யா நடித்த ‘காக்க காக்க’ திரைப்படம் இவர் கல்லூரி காலத்தில் வெளிவந்த படமாம். அப்பொழுது இருந்தே படத்தில் நடிக்க ஆசை வந்துவிட்டதாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதுவும் சூர்யாவின் தீவிர ரசிகராம் சமந்தா. மேலும் படிப்பிலும் கெட்டிக்காரியாக இருக்கும் சமந்தா தான் காலேஜ் டாப்பராம். அவர் முதலில் நடித்தது விளம்பர படங்களில் தான். அந்த வீடீயோக்களும் தற்போது வைரலானது. ஆனால் அவருக்கு தமிழில் நடிக்க வேண்டும் என்று தான் ஆசையாம்.

அவர் முதன்முதலில் நடித்தது தெலுங்கு படங்களில் தான். அடுத்தடுத்த படங்களில் ஹிட் கொடுக்க வளர்ந்து வரும் நடிகையாக உருவெடுத்தார். அதன் பின் இவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தமிழில் நிரந்தரமான இடத்தை பிடிக்க மிகவும் கஷ்டப்பட்டாராம்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஆனால் தற்போது மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து முன்னணி நடிகையாகவும் இருக்கிறார் சமந்தா. இவருக்கும் நாகசைதன்யாவிற்கும் 2017 இல் திருமணம் நடந்தது. இவர்களின் வீட்டில் முதலில் ஒத்துக்கொள்ளவில்லையாம். ஆனால் நாளடைவில் அவர்களின் சந்தோசம் தான் முக்கியம் என்று எண்ணி கல்யாணத்திற்கு ஒத்துக்கொண்டுள்ளனர்.

இப்பொழுது வரை தன் கணவன் தான் தனக்கு பக்கபலம் என்றும் கூறி வருகிறார் சமந்தா. தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் சமந்தாவை பலரும் திட்டியும் வந்தனர். சிலர் நாகசைதன்யாவிடம் சமந்தாவை விவாகரத்து செய்யும்படி கமன்ட் செய்திருந்தனர்.

இதனால் கடுப்பான சமந்தா அவர்களுக்கு தக்க பதிலடியும் கொடுத்தார். இப்பொழுதும் அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here