தளதளன்னு இருக்கும் கட்டழகு மேனியை மிச்சம் வைக்காமல் காட்டும் ரேஷ்மா.., ரசித்து நிக்கும் இளசுகள்!!

0
தளதளன்னு இருக்கும் கட்டழகு மேனியை மிச்சம் வைக்காமல் காட்டும் ரேஷ்மா.., ரசித்து நிக்கும் இளசுகள்!!
தளதளன்னு இருக்கும் கட்டழகு மேனியை மிச்சம் வைக்காமல் காட்டும் ரேஷ்மா.., ரசித்து நிக்கும் இளசுகள்!!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடித்து வருபவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. சின்னத்திரையில் எக்கசக்க நெடுந்தொடர்களில் நடித்து வந்த இவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலம் அடைந்தார்.

‘டியர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்….,கத பிரமாதமா இருக்கும் போலயே….,

இதை தொடர்ந்து தான் இவர் சோசியல் மீடியாவில் தனது கட்டழகு மேனியை காட்டியவாறு புகைப்படங்களை வெளியிட தொடங்கினார். இவரின் கிளாமர் போஸ்டுகளை பார்ப்பதற்காகவே இவருடைய இன்ஸ்டா பக்கத்தை மில்லியன் கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். மேலும் தற்போது இவரை பாக்கியலட்சுமி சிரியலை தொடர்ந்து ”சீதாராமன்” என்ற ஜீ தமிழின் நியூ சீரியலில் கமிட்டாகி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படி தனது கெரியரில் பிசியாக இருந்து வரும் இவர் தற்போது  தனது  இன்ஸ்டா பக்கத்தில் நியூ பிக்குகள் சிலவற்றை ஷேர்  செய்துள்ளார். இதில் மாடர்ன் உடை அணிந்த அம்மணி அப்படி ஒரு கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். இவரின் இந்த பிக்குகளை பார்த்த ரசிகர்களை எக்கசக்க லைக்குகளை குவித்து வருகின்றனர். 

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here