கொழுகொழு மேனியில் கண்ணை பறிக்கும் கிளாமர் லுக்கில், இளசுகளுக்கு டார்கெட் வைக்கும் ரேஷ்மா! சிக்கி தவிக்கும் ரசிகர்கள்!!

0
கொழுகொழு மேனியில் கண்ணை பறிக்கும் கிளாமர் லுக்கில், இளசுகளுக்கு டார்கெட் வைக்கும் ரேஷ்மா! சிக்கி தவிக்கும் ரசிகர்கள்!!

தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று முக்கிய நாயகியாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் ரேஷ்மா. இவர் சன் டிவியின் பல சீரியல்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். இதன் பிறகு தான் இவருக்கு விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில் இவர் பங்கேற்றதன் மூலம் சினிமாவில் இவரது மார்க்கெட் அதிகரிக்க தொடங்கியது. இதுபோக இவரும் அவ்வவ்போது இவரது கிளாமர் அழகை சோஷியல் மீடியாவில் களமிறக்கி ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை கவர்ந்து வந்தார். மேலும் இவர் தற்போது நடித்து வரும் பாக்கியலட்சுமி மற்றும் சீதா ராமன் சீரியல் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல ரீச்சை பெற்றுத் தந்துள்ளது.

எல்லாத்தையும்  குறைச்சுக்குறேன்.., ஆனா  ஒரு கண்டிஷன்.., டிவிஸ்ட் வைத்த நடிகர் சிம்பு!!

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை செய்துள்ளார். அதில் இவர் பிளாக் கலர் கோட்டு போட்டு கட்டழகு மேனியை தாராளமாக காட்டி தரிசனம் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் எக்கசக்க லைக்குகளை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here