எல்லாத்தையும்  குறைச்சுக்குறேன்.., ஆனா  ஒரு கண்டிஷன்.., டிவிஸ்ட் வைத்த நடிகர் சிம்பு!!

0

நடிகர் சிம்பு உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் அவருடைய சம்பளத்தை குறைந்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக ஜொலித்து வருபவர் தான் நடிகர் சிம்பு. தற்போது இவர் நடித்த பத்து தல திரைப்படம் வருகிற 30ம் தேதி திரையில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் கூட இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதனாலேயே படத்தோட எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்து வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்க போகும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் நடிக்க முதலில் 40 கோடி சம்பளமாக கேட்ட சிம்பு, கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து 25 கோடிக்கு குறைத்துள்ளார். இதில் எதும் உள்குத்து இருக்குமோ என்று தயாரிப்பாளர்கள் குழம்பி போய் உள்ளனர்.

இதையும் விட்டுவைக்கலயா.., அந்த விஷயத்திலும் தளபதி விஜய்யை Follow செய்யும் சிவகார்த்திகேயன்.., SK 21 பட லேட்டஸ்ட் அப்டேட்!!!

இதுகுறித்து சிம்பு கூறியதாவது, 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் பெரிய படங்களில் என்னை ஹீரோவாக போட்டு படம் பண்ணினால், நான் என் சம்பள விஷயத்தில் கெடுபிடி காட்டாமல் படத்திற்கு ஏற்றவாறு சம்பளத்தை குறைக்கவும் தயார் என்று கூறியுள்ளார். தற்போது இந்த விஷயம் தான் கோலிவுட்டில் பேசும் பொருளாக இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here