செதுக்கி வச்ச சிலையாட்டம் இருக்கு இடுப்பை காட்டிய ரேஷ்மா.., ஒரே போஸால் மலைத்துப்போன இளசுகள்!!!

0
செதுக்கி வச்ச சிலையாட்டம் இருக்கு இடுப்பை காட்டிய ரேஷ்மா.., ஒரே போஸால் மலைத்துப்போன இளசுகள்!!!
செதுக்கி வச்ச சிலையாட்டம் இருக்கு இடுப்பை காட்டிய ரேஷ்மா.., ஒரே போஸால் மலைத்துப்போன இளசுகள்!!!

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நாயகியாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் ரேஷ்மா பசுபுலேட்டி. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த வம்சம் என்ற சீரியலில் சுப்ரியாவாக நடித்து இல்லத்தரசிகளின் மத்தியில் பிரபலம் அடைந்தார். இதன் பிறகு வெள்ளி திரையில் மணல் கயிறு 2, கோ 2, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதனை தொடர்ந்து விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார். இதுபோக ஜீ தமிழின் சீதாராமன் சீரியலில் மகாலட்சுமி என்ற வில்லி கதாபாத்திரத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.

7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த வேர்ல்ட் ஜெயண்ட்ஸ்…, சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய ஆசியா லென்ஸ்!!

இப்படி கெரியரில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ஏகப்பட்ட ரசிகர்களின் நெஞ்சை கொள்ளை அடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் சில நியூ கிளிக்ஸ்களை ஷேர் செய்துள்ளார். அதில் இவருடை க்யூட்டான ஹாட் பிக்குகளை பார்த்த இவரது மில்லியன் கணக்கான பாலோவர்ஸ் எக்கசக்க லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here