ரஞ்சிதமே, ரஞ்சிதமே., நம்ம ராஷ்மிகா மந்தனாவா இது? குழந்தையில எப்படி இருக்காங்க பாருங்க?

0
ரஞ்சிதமே, ரஞ்சிதமே., நம்ம ராஷ்மிகா மந்தனாவா இது? குழந்தையில எப்படி இருக்காங்க பாருங்க?
ரஞ்சிதமே, ரஞ்சிதமே., நம்ம ராஷ்மிகா மந்தனாவா இது? குழந்தையில எப்படி இருக்காங்க பாருங்க?

தளபதியுடன், தற்போது வாரிசு படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனாவின் குழந்தைப்பருவ போட்டோஸ் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ :

தென்னிந்திய சினிமாவின், டாப் ஹீரோயினாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. ஆரம்பத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் ரீச் ஆனார். இதனைத் தொடர்ந்து, கடந்தாண்டு வெளியான புஷ்பா என்ற பான் இந்திய படத்தில் நடித்து, புகழின் உச்சிக்கு சென்றார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில், தளபதி விஜய் நடித்து வரும் வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீப காலமாக, நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இருந்தாலும் தங்களுக்குள் இருப்பது நட்பு மட்டுமே என்றும், வேறு எதுவும் இல்லை என்றும் இருவரும் உறுதியாக அறிவித்து விட்டனர்.

இந்த நிலையில், குண்டு குண்டு கன்னத்துடன், அமுல் பேபி போல தோற்றம் அளிக்கும் ராஷ்மிகாவின் குழந்தை பருவ போட்டோவுக்கு, அவரது ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர். அந்த வைரல் போட்டோ இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here