அடடா.., வர்ணிக்க வார்த்தை இல்ல ஷிவானி.., தூக்கத்தை தொலைத்து தவிக்கும் இணையவாசிகள்!!

0
அடடா.., வர்ணிக்க வார்த்தை இல்ல ஷிவானி.., தூக்கத்தை தொலைத்து தவிக்கும் இணையவாசிகள்!!
அடடா.., வர்ணிக்க வார்த்தை இல்ல ஷிவானி.., தூக்கத்தை தொலைத்து தவிக்கும் இணையவாசிகள்!!

பிரபல நடிகையான ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

ஷிவானி

பல சீரியல்கள் நடித்த ஷிவானி, வெள்ளித்திரையில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நாய் சேகர் ரிட்டன்ஸ், பம்பர் போன்ற படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்போது கூட விஜய் சேதுபதியுடன் இணைந்து இவர் நடித்த DSP திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி தொடர்ந்து படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் ஷிவானி சமூக வலைத்தளங்களிலும் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார்.

மேலும் தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இப்போது கூட மாடர்ன் உடையில் கூலிங் கிளாஸ் போட்டு ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here