காதலனை ரகசிய திருமணம் செய்த பிரபல பாலிவுட் நடிகை.., இணையத்தில் கசிந்த புகைப்படம்!!

0
காதலனை ரகசிய திருமணம் செய்த பிரபல பாலிவுட் நடிகை.., இணையத்தில் கசிந்த புகைப்படம்!!
காதலனை ரகசிய திருமணம் செய்த பிரபல பாலிவுட் நடிகை.., இணையத்தில் கசிந்த புகைப்படம்!!

பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.

நடிகை ராக்கி சாவந்த் :

பாலிவுட் வட்டாரங்களில் முன்னணி நடிகையாகவும், நடன இயக்குனராகவும் ஜொலித்து வருபவர் தான் நடிகை ராக்கி சாவந்த். இவர் டான்ஸ் வீடியோ, மியூசிக் வீடியோ மூலமாக தனது நடனத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், போட்டியாளராகவும் மற்றும் ஜார்ஜ் ஆகவும் இருந்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதனைத் தொடர்ந்து கடந்த 2006ம் ஆண்டு பிக்பாஸ் சீசன் 1ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு 84 நாட்கள் வீட்டில் இருந்து 4th பிளேசை பிடித்தார். இவர் தமிழில் நடிகர் சரத்குமார் நடித்த கம்பீரம் படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு ரிதீஷ் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மாடர்ன் லுக்கில் வித வித போஸ் கொடுத்து கிளாமரில் கலக்கும் ரேஷ்மா., அழகில் சொக்கி விழுந்த இளசுகள்!!!

அதன் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சென்ற ஆண்டு விவாகரத்து பெற்றார். இந்நிலையில் அவர் மறுமணம் செய்திருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சமீப காலமாக துல்ரானி என்பவரை காதலித்து வந்ததாகவும், தற்போது அவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி துல்ரானிக்காக ராக்கி சாவந்த் இஸ்லாமிய மதத்திற்கு மாறி உள்ளதாகவும், அதனால் தனது பெயரை பாத்திமா என்று மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here