அடுத்தடுத்து பிளாப் படங்களை கொடுத்த பீஸ்ட் நடிகை .., வெற்றிபெற மாஸ்டர் பிளான் போட்ட பூஜா ஹெக்டே!!

0
அடுத்தடுத்து பிளாப் படங்களை கொடுத்த பீஸ்ட் நடிகை .., வெற்றிபெற மாஸ்டர் பிளான் போட்ட பூஜா ஹெக்டே!!
அடுத்தடுத்து பிளாப் படங்களை கொடுத்த பீஸ்ட் நடிகை .., வெற்றிபெற மாஸ்டர் பிளான் போட்ட பூஜா ஹெக்டே!!

நடிகை பூஜா ஹெக்டே தொடர்ந்து மூன்று படங்கள் தோல்வியை தழுவியதால் தற்போது அதற்காக ஒரு காரியத்தை செய்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை பூஜா ஹெக்டே:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வருபவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. இவர் கடந்த வருடம் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். தற்போது அவர் ஹிந்தி, தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக இருந்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் கிசிகா பாய் கிசுகி ஜான் என்ற இந்தி படத்திலும், எஸ்எஸ்எம்பி28 என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியே வந்த ராதே ஷியாம் திரைப்படமும், ரன்பீர் கபுருடன் சேர்ந்து நடித்த சர்க்கஸ் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இப்படி தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வரும் பூஜா ஹெக்டேக் தற்போது ஒரு காரியத்தை செய்துள்ளார்.

காதலனை ரகசிய திருமணம் செய்த பிரபல பாலிவுட் நடிகை.., இணையத்தில் கசிந்த புகைப்படம்!!

அதாவது ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற பெத்தம்மா கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து அம்மனை தரிசித்தார். அவர் திடீர் என கோயிலுக்கு சென்றதை பார்த்த ரசிகர்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் இவரின் திரைப்படம் வெற்றி பெற வேண்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here