எழில் கொஞ்சும் அழகில் ஓவியமாய் மின்னும் ரைசா.., மொத்த அழகையும் மிச்சம் வைக்காமல் பார்த்த இளசுகள்!!

0
எழில் கொஞ்சும் அழகில் ஓவியமாய் மின்னும் ரைசா.., மொத்த அழகையும் மிச்சம் வைக்காமல் பார்த்த இளசுகள்!!
எழில் கொஞ்சும் அழகில் ஓவியமாய் மின்னும் ரைசா.., மொத்த அழகையும் மிச்சம் வைக்காமல் பார்த்த இளசுகள்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகி வெள்ளித்திரையில் கால்பதித்தவர் தான் ரைசா வில்சன். மாடலிங் துறையில் உச்சத்தில் இருந்த இவருக்கு விஜய் டிவி கொடுத்த வாய்ப்பு தான் பிக் பாஸ். இதில் இவர் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன் மூலம் ”பியார் பிரேமா காதல்” என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் இவர் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ”காபி வித் காதல்” என்ற திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து காதலிக்க யாருமில்லை, ஆலிஸ், காதல் போன்ற படங்களில் கம்மிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

பாலியல் கம்பளைண்ட்ட மூடி வைக்காதீங்க.., புயலை கிளப்பிய புது சர்ச்சை – நடிகை குஷ்பு கோரிக்கை!!

இவருக்கு சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் போட்டோ ஷூட்டிலும் அசத்தி வருகிறார். இப்போது கூட தான் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவுக்கு இளசுகள் லைக்ஸ், கமென்ஸ்ட்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here