‘அயோத்தி’ திரைப்படம் மாபெரும் வெற்றியை தொடும்..,.கற்பூரம் அடித்து சத்தியம் செய்த கூல் சுரேஷ்.., வீடியோ வைரல்!!

0
'அயோத்தி' திரைப்படம் மாபெரும் வெற்றியை தொடும்..,.கற்பூரம் அடித்து சத்தியம் செய்த கூல் சுரேஷ்.., வீடியோ வைரல்!!
'அயோத்தி' திரைப்படம் மாபெரும் வெற்றியை தொடும்..,.கற்பூரம் அடித்து சத்தியம் செய்த கூல் சுரேஷ்.., வீடியோ வைரல்!!

நடிகர் சசிகுமார் நடித்த அயோத்தி திரைப்படம் குறித்து கூல் சுரேஷ் பேசிய வீடியோ சமூக வலைதங்களில் வைரலாக பரவி வருகிறது.

அயோத்தி திரைப்படம்

மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் அயோத்தி. நடிகர் சசிகுமார் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் புகழ் மற்றும் போஸ் வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் சமீபத்தில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு புனிதப் பயணம் வரும் போது ஏற்படும் பிரச்சனைகளை சசிகுமார் எப்படி சமாளிக்கிறார் என்பது தான் படத்தின் கதை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

நீண்ட கேப்புக்கு பிறகு சசிகுமார் நல்ல கதையில் நடித்துள்ளார். இந்த நிலையில் அயோத்தி திரைப்படம் குறித்து கூல் சுரேஷ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர் பேசியதாவது, சூப்பர் திரைப்படம். படக்குழுவினருக்கு என்னோடு வாழ்த்துக்கள். மனித நேயத்தை பற்றி அற்புதமாக சொல்லிருக்காங்க. அரசியல்வாதிகள் அனைவரும் இப்படத்தை பார்க்க வேண்டும். சசிகுமார் சார் நன்றாக நடித்துள்ளார்.

எழில் கொஞ்சும் அழகில் ஓவியமாய் மின்னும் ரைசா.., மொத்த அழகையும் மிச்சம் வைக்காமல் பார்த்த இளசுகள்!!

வடக்கன்ஸ் பற்றியும் படத்துல காமிச்சுருக்காங்க. இதெல்லாம் அரசியல்வாதிகள் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அயோத்தி திரைப்படம் பெரிய அளவில் வெற்றி அடையும் என்று கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here