ஐயோ., உள்ள போட்டுருக்கதெல்லாம் அப்படியே தெரியுதே., கடற்கரையில் எல்லைமீறிய கவர்ச்சியில் ரைசா!!

0
ஐயோ., உள்ள போட்டுருக்கதெல்லாம் அப்படியே தெரியுதே., கடற்கரையில் எல்லைமீறிய கவர்ச்சியில் ரைசா!!
ஐயோ., உள்ள போட்டுருக்கதெல்லாம் அப்படியே தெரியுதே., கடற்கரையில் எல்லைமீறிய கவர்ச்சியில் ரைசா!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்து இருப்பவர் தான் நடிகை ரைசா வில்சன். மாடலிங் துறையில் கலக்கி வந்த இவருக்கு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைக்க தொடங்கியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதை தொடர்ந்து தான் இவர் ”பியார் பிரேமா காதல்” படத்தில் நடித்து வெள்ளித்திரையில் கால் பதித்தார். மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் இவர் ”the chase” என்ற த்ரில்லர் மூவியில் நடித்து வருகிறார். இதுபோக 4 படங்களை கமிட் செய்து பிசியாக நடித்து வருகிறார்.

இப்படி சினிமாவில் பிஸியாக நடித்து வரும் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ பிக்சர்கள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் சின்ன உடை அணிந்து கடற்கரையில் அமர்ந்த படி அப்படி ஒரு கவர்ச்சி தரிசனம் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எக்கசக்க லைக் மற்றும் கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங் போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்.., ரசித்து நிக்கும் ரசிகர்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here