மாடர்ன் உடையில் ஸ்டன்னிங் போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்.., ரசித்து நிக்கும் ரசிகர்கள்!!

0
மாடர்ன் உடையில் ஸ்டன்னிங் போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்.., ரசித்து நிக்கும் ரசிகர்கள்!!
மாடர்ன் உடையில் ஸ்டன்னிங் போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்.., ரசித்து நிக்கும் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்து இருப்பவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். என்னதான் இவர் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்திருந்தாலும் இவரது சிறப்பான நடிப்பு திறமையால் வெள்ளித்திரையில் களமிறங்கி அசத்தி வருகிறார். மேலும் சினிமாவில் குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே நடித்திருக்கும் இவர், தற்போது பிரபல ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதுபோக அடுத்தடுத்து எக்கசக்க படங்களை கமிட் செய்து வைத்திருக்கும் இவர் கோலிவுட்டின் முக்கிய ஹீரோயின்களுக்கு டப் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் உலகநாயகனின் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுபோக டிமான்ட்டி காலனி 2 படத்தில் நடித்து வருகிறார்.

பெண் வழக்கறிஞரை ஏமாற்றிய பிக்பாஸ் விக்ரமன் – அதிரடியாக எழும் புகார்கள்- விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க முடிவு!!

இப்படி தனது கெரியரில் பிசியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தன் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுக்கு அப்டேட்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது நியூ க்ளிக்குகளை ஷேர் செய்துள்ளார். அதில் டி ஷர்ட் அணிந்த இவர் கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here