மாடர்ன் உடையில் பிச்சு உதறும் பிரியங்கா அருள்மோகன் – வைரலாகும் லேட்டஸ்ட் கிளக்ஸ் இதோ!!!

0
மாடர்ன் உடையில் பிச்சு உதறும் பிரியங்கா அருள்மோகன் - வைரலாகும் லேட்டஸ்ட் கிளக்ஸ் இதோ!!!
மாடர்ன் உடையில் பிச்சு உதறும் பிரியங்கா அருள்மோகன் - வைரலாகும் லேட்டஸ்ட் கிளக்ஸ் இதோ!!!

நடிகை பிரியங்கா மோகன் புதிதாக எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை பிரியங்கா மோகன்

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை பிரியங்கா மோகன். வெறும் 10 படங்களுக்கு குறைவாகவே நடித்திருந்தாலும், அனைத்து ரசிகர்களையும் தன் வசம் இழுத்துள்ளார். சொல்ல போனால் அவர் நடித்த சில படங்கள் 100 கோடி வசூலை அள்ளி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் தனுஷ் நடிக்கும் ஒரு படத்திலும், சூர்யா நடிக்கும் ஒரு படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இப்படி சினிமாவில் பிஸியாக இருந்து வந்தாலும், தனது ரசிகர்களுக்காக எப்போதும் சமூக ஊடகங்களில் அப்டேட்களை கொடுத்து வருகிறார். அதுமட்டுமின்றி அசத்தலான உடைகளில் போட்டோ ஷூட் செய்து அதை தனது இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

ரசிகர்களுக்கு சூசகமாக அந்த விஷயத்தை சொல்லிக்கொடுத்த ரவீனா., ஓ இது தான் உங்க அழகின் ரகசியமா?

அந்த வகையில் லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது பிரியங்கா அருள் மோகன் மாடர்ன் ஜீன்ஸ் அணிந்து அசத்தும் அழகில் கவர்ச்சி காட்டியுள்ளார். கிழிந்த ஆடையை போட்டது மட்டுமின்றி பிரமிக்க வைக்கும் போஸ்களால் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here