ரசிகர்களுக்கு சூசகமாக அந்த விஷயத்தை சொல்லிக்கொடுத்த ரவீனா., ஓ இது தான் உங்க அழகின் ரகசியமா?

0
ரசிகர்களுக்கு சூசகமாக அந்த விஷயத்தை சொல்லிக்கொடுத்த ரவீனா., ஓ இது தான் உங்க அழகின் ரகசியமா?
ரசிகர்களுக்கு சூசகமாக அந்த விஷயத்தை சொல்லிக்கொடுத்த ரவீனா., ஓ இது தான் உங்க அழகின் ரகசியமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மௌனராகம் 2 சீரியலில் சக்தியாக நடித்தவர் தான் ரவீனா தாஹா. இவர் கோலிவுட் சினிமாவில் ”ஜில்லா” படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதை தொடர்ந்து புலி, பூஜை, ராட்சசன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன் பிறகு தான் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க களமிறங்கினார். அதன்படி மௌனராகம் சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல ரீச்சை அடைந்தார். மேலும் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக களமிறங்கி, நகைச்சுவை திறனால் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

உனக்கு நா முக்கியமா?? இல்ல உன் குடும்பம் முக்கியமா?? கண்ணை பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து பிரிக்கும் ஐஸ்வர்யா!!!

இப்படி கெரியரில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் பிளாக் கலர் டி ஷர்ட் அணிந்து கியூட்டான மேக்கப் ரகசியங்களை தனது ரசிகர்களுக்கு வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த இவரது ரசிகர்கள் ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Raveena•?? (@im_raveena_daha)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here