ஐயோ., வர்ணிக்க முடியாத அழகை புடவையில் மூடி மறைச்சுட்டீங்களே பூனம்., முழுசா ரசிக்க துடிக்கும் இணையவாசிகள்!!

0

தென்னிந்திய திரையில் முன்னணி நடிகைளில் ஒருவராக வலம் வந்த தான் பூனம் பஜ்வா. தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்த இவரின் அசத்தலான நடிப்புக்கும், மீண்டும் மீண்டும் ரசிக்க தோன்றும் அழகுக்கும் திரையுலகின் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் ரசிகர்கள் மனதில் கனவு நாயகியாக குடியேறினார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வந்த போதே திடீரென இவரது மார்க்கெட் சரிய தொடங்கியது. இதனால் சோசியல் மீடியாவில் ஆர்வம் காட்ட தொடங்கிய இவர் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட தொடங்கினார். அதிலும் அவ்வவ்போது தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பதிவிட்டு இளசுகளை கிறங்கடித்து வந்தார்.

நடிகை திவ்யா ஸ்பந்தனா மரணம் வதந்தியா?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

அதன் பின்னரே மீண்டும் சினிமாவுக்குள் ரீ என்ட்ரி கொடுத்த நடித்து வந்தார். இப்படி இருக்கையில் தன்னை பாலோவ் செய்யும் மில்லியன் கணக்கான ரசிகர்களை குஷிப்படுத்தும் விதத்தில் நியூ கிளிக்குகள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் காட்டியிருக்கும் கவர்ச்சியை கண்டு ரசித்த இணையவாசிகள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here