
தமிழ் திரையுலகிற்கு சேவல் படத்தில் ஹீரோயினாக நடித்து என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை பூனம் பஜ்வா. இதில் குடும்பப் பெண்ணாக நடித்திருந்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பு குவிய தொடங்கியது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழி திரைப்படங்களில் கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். இதன் பிறகு சிறிது காலம் பட வாய்ப்பின்றி தவித்து வந்த இவர் சோசியல் மீடியாவில் தனது கிளாமர் புகைப்படங்களை பதிவிட தொடங்கினார்.
இப்படி இவர் ஷேர் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி மீண்டும் இவரது மார்க்கெட்டை தூக்கிவிட்டது. இதையடுத்து தான் இவர் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வந்தார். இந்நிலையில் இவர் தனது நியூ போட்டோ ஷூட் பிக்குகள் சிலவற்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார் .