அடேங்கப்பா.., நடிகை பூஜா ஹெக்டேவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயை பிளந்த ரசிகர்கள்!!

0

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை பூஜா ஹெக்டே. என்னதான் இவர் தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் டோலிவுட் சினிமா மூலம் தான் இவர் டாப் நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். இந்த நேரத்தில் அவரின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேற மாறி.. வேற மாறி.. GOAT படத்தின்  ரிலீஸ் தேதி இதுதான்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!


அதாவது பூஜா ஹெக்டேவின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு 50 கோடியாம். மேலும் அவர் மாத வருமானம் மட்டும் 50 லட்சம் வாங்குகிறாராம். இது தவிர படம் ஒன்றில் நடிக்க 4 கோடி வரை சம்பளமும், விளம்பரத்தில் நடிப்பதற்கு 40 லட்சம் முதல் 50 லட்சம் வரை சம்பளம் பெருகிறாராம். மேலும் சமீபத்தில் நடித்த கிசி கா பாய் கிசி கி ஜான் படத்திற்கு மட்டும் 3.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். இந்த செய்தி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here