வேற மாறி.. வேற மாறி.. GOAT படத்தின்  ரிலீஸ் தேதி இதுதான்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

0
வேற மாறி.. வேற மாறி.. GOAT படத்தின்  ரிலீஸ் தேதி இதுதான்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கும் GOAT திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அதுபோக இப்படத்தில் நடிகர் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

டெல்லி மதுபான ஊழல் விவகாரம்: அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தவாறு எழுதிய கடிதம்., என்ன சொன்னார் தெரியுமா?

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் நடிக்கும் GOAT படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது GOAT திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here