தற்கொலைக்கு முயன்ற பிளாப் நடிகை.., உண்மையை உடைத்த முக்கிய பிரபலம்.., திரும்ப ரிவிட் அடித்த சம்பவம்!!

0
தற்கொலைக்கு முயன்ற பிளாப் நடிகை.., உண்மையை உடைத்த முக்கிய பிரபலம்.., திரும்ப ரிவிட் அடித்த சம்பவம்!!
தற்கொலைக்கு முயன்ற பிளாப் நடிகை.., உண்மையை உடைத்த முக்கிய பிரபலம்.., திரும்ப ரிவிட் அடித்த சம்பவம்!!

தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் திரையுலகில் என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என கிட்டத்தட்ட 15 படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக இவர் நடித்த எந்த திரைப்படமும் வெற்றி பெறாமல் பிளாப் ஆகி வருகிறது. ஏன் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படமும் பிளாப் ஆனது குறிப்பிடத்தக்கது. முன்னணி நடிகை என்று பெயர் எடுத்து வந்த பூஜா ஹெக்டே தற்போது பிளாப் நடிகை என்று பெயர் எடுத்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி தொடர்ந்து பிளாப் படங்களை கொடுத்து வருவதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளாராம். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து குடும்பத்தினர் உயிரை காப்பாற்றியதாக உமர் சந்துரு அதிர்ச்சி ட்வீட்டை பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் என்று உமருக்கு பூஜா ஹெக்டே நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த மனுஷன் அதையும் ட்வீட் செய்ததால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மனோஜிடம் உண்மையை உடைக்கும் ரோகிணி.., திருமணம் நடக்குமா?? சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here