TET PAPER II || Appointment Exam || History Syllabus || Online Course || Mock Tests!!!

0
TET PAPER II || Appointment Exam || History Syllabus || Online Course || Mock Tests!!!
TET PAPER II || Appointment Exam || History Syllabus || Online Course || Mock Tests!!!

TET PAPER II || Appointment Exam || History Syllabus || Online Course || Mock Tests!!!

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிய தகுதி தேர்வு மட்டுமில்லாமல் நியமன தேர்வுகளும் கட்டாயம் என அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமன தேர்விற்கான போட்டிதேர்வுகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) விரைவில் அறிவிக்க உள்ளது. இந்த தேர்வில் வரலாறு பாடப்பிரிவில் வெற்றி பெற தயாராகி வருபவர்களுக்கு, பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம் ஆன்லைன் கோர்ஸ் பேக்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளனர்.

தேர்வு விவரங்கள்:

Exam Name Tamil Nadu Teachers Recruitment Board (TN TRB)
Vacancies To be notified
Category Teacher Jobs
Exam Type State Level
Eligibility Passed TET
Age Limit Maximum – 40 Years with Relaxation
Selection Process Written Exam
Salary Rs.36400/- to 1,15,700/-

தேர்வு முறை:

Subjects No. of Questions Marks Time Duration
Child Development and Pedagogy
(relevant to the age group of 11 – 14 years)
30 30 3 Hours
Language I (Tamil/Telugu/Malayalam/Kannada/Urdu) 30 30
Language II – English 30 30
History 60 60
Total 150 150

சிறப்பம்சங்கள்:

  • சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் நடத்தப்படும்.
  • மற்ற நிறுவனத்தை ஒப்பிடும்போது மிக குறைவான விலையில் வழங்கப்படுவதுடன், மாணவர்களுக்கு எளிதில் புரியும் படியும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • பல சிறப்பம்சங்களை கொண்ட EXAMSDAILY நிறுவனத்தில் TET PAPER-II Appointment Exam || History தேர்விற்கான பயிற்சி பெற விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்ட Link-ஐ கிளிக் செய்து அப்ளை செய்யவும்.
  • TET PAPER-II Appointment Exam Online Live Course வகுப்புகள் 1 மணி 30 நிமிடங்கள் வரை நடைபெறும்.
  • ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • TET PAPER-II Appointment Exam தேர்வுக்கு முன்னதாகவே அதற்குரிய பாடத்திட்டங்கள் அனைத்தும் நடத்தி முடிக்கப்படும்.
  • இந்த வகுப்பு தேர்வர்களுக்கு புரியும் வகையில் தமிழ் & ஆங்கிலம் என இரண்டு மொழியிலும் எடுக்கப்படும்.
  • TET PAPER-II Appointment Exam ஆன்லைன் வகுப்பு நடைபெறும் போது வீடியோ மற்றும் ஆடியோ உயர்தரமாக இருக்கும்.
  • TET PAPER-II Appointment Exam தேர்வுக்கு தேவையான Free Online study material 1000 க்கும் மேற்பட்ட கேள்விகள் அடங்கிய தொகுப்புடன் வழங்கப்படும்.
  • ஆன்லைன் வகுப்பு நடைபெறும் போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அதை உடனடியாக ஆசிரியர்களிடம் interact செய்யும் வகையில் வீடியோ அமைக்கப்பட்டுள்ளது.
  • தினசரி நடப்பு நிகழ்வுகளை உடனுக்கு உடன் “EXAMSDAILY” போர்டலில் பதிவேற்றம் செய்யப்படும்.
  • TET PAPER-II Appointment Exam தேர்வுக்கு தேவையான உயர்தர Question Bank அடங்கிய தொகுப்பும் வழங்கப்படுகிறது.

What Will I Get:

  • TET PAPER-II Appointment Exam Online Live Course-இல் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலுமே கற்று தரப்படும்.
  • TET PAPER-II Appointment Exam குறித்த முழு விபரங்களும், Aptitude, Reasoning, General awareness, English உள்ளிட்டவைகளும் தேர்வர்களுக்கு எளிதில் புரியும்படி கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும்.
  • காலை 10 மணியிலிருந்து Batch ஆரம்பிக்கும் நிலையில், உங்கள் விருப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

Call us at 8101234234

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here