நடிகர் சிம்புவின் வீட்டிலேயே டேரா போட்ட பிரபல நடிகை – ஷூட்டிங்கில் மலர்ந்த காதல்?

0

நடிகர் சிலம்பரசனின் ஈஸ்வரன் படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். இவரும் சிம்புவும் இருவரும் ஒரே வீட்டில் தங்கி உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா – கியூட் என வர்ணித்த ரசிகர்கள்!!

நடிகை நிதி அகர்வால்:

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஈஸ்வரன். இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் சிலம்பரசன் நடித்தார். இவருக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்து இருந்தார். நிதி அகர்வால் நடித்த சில படத்திலேயே இவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டும் அளவுக்கு பேமஸ் ஆகி விட்டார். இந்த நிலையில் நடிகை நிதி அகர்வாலுக்கு நடிகர் சிம்புவின் மீது காதல் மலர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்புவின் வீட்டிலேயே டேரா போட்ட பிரபல நடிகை - ஷூட்டிங்கில் மலர்ந்த காதல்?
நடிகர் சிம்புவின் வீட்டிலேயே டேரா போட்ட பிரபல நடிகை – ஷூட்டிங்கில் மலர்ந்த காதல்?

மேலும் இவர் நடிகர் சிம்புவின் வீட்டிலேயே தங்கி உள்ளதாக சினிமா வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகிறது. ஏற்கனவே நடிகர் சிம்பு இரண்டு முறை காதல் தோல்வியை சந்தித்த நிலையில் இந்த காதலாவது அவருக்கு திருமணத்தில் முடியுமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here