கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா – கியூட் என வர்ணித்த ரசிகர்கள்!!

0
கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா - கியூட் என வர்ணித்த ரசிகர்கள்!!
கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா - கியூட் என வர்ணித்த ரசிகர்கள்!!

தான் நடித்து கொண்டிருக்கும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை தாண்டி இந்திய அளவில் அதிகம் பேசப்படும் நடிகை என்றால் அது சமந்தா தான். இவருக்கு அதிகம் சர்ச்சைகள் எழுந்தாலும் அதை எல்லாம் தூர எறிந்துவிட்டு தன் சினிமா பயணத்தில் மட்டும் கவனம் செலுத்துபவர் சமந்தா.

தமிழ் வருட பிறப்பில் வெளிவர இருக்கும் KGF 2 – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!

தற்போது புஷ்பா படத்தில் இவர் ஆடிய ஒ சொல்றியா பாடலின் வீடியோ யூடியூப்பில் நேற்று வெளியாகி பல மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. மேலும் புஷ்பா படம் பான் இந்தியா படமாக வேறு வெளிவந்ததால் சமந்தாவின் மார்க்கெட் டாப்பில் உள்ளது.

கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா - கியூட் என வர்ணித்த ரசிகர்கள்!!
கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா – கியூட் என வர்ணித்த ரசிகர்கள்!!

இந்நிலையில் சமந்தா அழகிய புகைப்படம் ஒன்றை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். தன் செல்ல நாய்க்குட்டிக்களுக்கு முத்தமிட்டு அவர் செய்திருக்கும் போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா - கியூட் என வர்ணித்த ரசிகர்கள்!!
கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா – கியூட் என வர்ணித்த ரசிகர்கள்!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here