தமிழ் வருட பிறப்பில் வெளிவர இருக்கும் KGF 2 – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!

0
தமிழ் வருட பிறப்பில் வெளிவர இருக்கும் KGF 2 - அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!
பிரபல தனியார் சேனலில் ஒளிபரப்பாகும் கேஜிஎப் 2 - தேதியுடன் வெளியான அதிரடி அறிவிப்பு??

இந்திய சினிமாவின் திரைப்பட வரலாற்றிலேயே மாஸ் திரைப்படமாக வெளியானது தான் KGF பார்ட் 1. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தன் மகனின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்ட பாக்கியலட்சுமி நடிகை – எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

KGF 2:

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த கன்னட படம் தான் KGF. மேலும் இந்த படத்தை தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டனர். இந்த படம் வெளியான அனைத்து மொழிகளும் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் ஹீரோவாக யாஷ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து உள்ளார். மேலும் சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ் ஆகியோர் உடன் நடித்து உள்ளனர்.

தமிழ் வருட பிறப்பில் வெளிவர இருக்கும் KGF 2 - அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!
தமிழ் வருட பிறப்பில் வெளிவர இருக்கும் KGF 2 – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் இறுதிகட்ட வேலைகள் முடிந்த நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி படத்தின் ஹீரோவான யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு படத்தின் இரண்டாம் பாகத்தின் டீசரை வெளியிட்டது. இந்த நிலையில் நாயகனின் பிறந்தநாளான இன்று படக்குழு படம் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் வருட பிறப்பில் வெளிவர இருக்கும் KGF 2 - அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!
தமிழ் வருட பிறப்பில் வெளிவர இருக்கும் KGF 2 – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here