ஏதாச்சும் தப்பு நடந்திருந்தாலோ, செஞ்சிருந்தாலோ மன்னிச்சிடுங்க.., குமுறும் பிக் பாஸ் நடிகை!!

0
ஏதாச்சும் தப்பு நடந்திருந்தாலோ, செஞ்சிருந்தாலோ மன்னிச்சிடுங்க.., குமுறும் பிக் பாஸ் நடிகை!!
ஏதாச்சும் தப்பு நடந்திருந்தாலோ, செஞ்சிருந்தாலோ மன்னிச்சிடுங்க.., குமுறும் பிக் பாஸ் நடிகை!!

பிக்பாஸ் பிரபல நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை மும்தாஜ்:

திரையுலகில் டி.ஆர். ராஜேந்தர் இயக்கிய மோனிஷா என் மோனலிசா என்ற படத்தின் மூலம் கலைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர் தான் நடிகை மும்தாஜ். அதன் பிறகு சில படங்களில் நடித்த மும்தாஜ், தளபதி விஜய்யின் குஷி படத்தில் “கட்டிப்புடி கட்டிப்புடிடா” பாடலில் கவர்ச்சி நடனம் ஆடி மக்கள் மத்தியில் அதிக அளவில் ரீச் ஆனார். இதனை தொடர்ந்து பட வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவை விட்டு தள்ளி இருந்த மும்தாஜ், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் ஒருவராக கலந்து கொண்டு விளையாடினர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதில் இருந்து வெளியே வந்த மும்தாஜ் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதன்படி தங்களது வீடியோ, புகைப்படங்களை தன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார். அந்த வகையில் புதிதாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது சமீபத்தில் இஸ்லாமிய புனித தலமான மெக்காவிற்கு சென்றுள்ளார். அப்போது ஒரு வீடியோவை எடுத்துள்ளார்.

நான் அந்த விஷயத்துக்கு வராததுக்கு காரணமே இது தான்.., கட்டிக்காப்பாற்றிய உண்மையை உடைத்த நயன்தாரா!!

அந்த வீடியோவில், இந்த உலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த இடத்திற்கு வந்தது, எனக்கு அளவு கடந்த சந்தோஷத்தை தருகிறது. நான் உலகில் வாழும் மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். மேலும் மக்கள் செய்யும் தவறுகளை மன்னியுங்கள். எங்கள் பாவங்களையும் மன்னியுங்கள். அதுமட்டுமின்றி எங்களை ஆசிர்வதியுங்கள் என்று கண்கள் கலங்கிய நிலையில் பிரார்த்தனை செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here