கணவர் இறப்பிற்கு பிறகு மீண்டும் கதறிய நடிகை மீனா.., கண்கலங்க வைத்த பதிவு!!

0

பிரபல நடிகையான மீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் விஸ்வநாத் குறித்த வீடியோ ஒன்றை பதிவிட்டு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

மீனா

இந்திய திரையுலகில் முக்கியமான ஒரு இயக்குனராக விளங்கியவர் தான் கே.விஸ்வநாத். இவர் ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் பல படங்களை இயக்கி வெற்றி அடைய செய்திருக்கிறார். இது தவிர தமிழ் சினிமாவில் யாரடி நீ மோகினி, ராஜபாட்டை, சிங்கம் 2, உத்தம வில்லன், லிங்கா போன்ற படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

திரைத்துறையில் பல சாதனைகளை செய்த இவருக்கு இந்திய அரசு 5 முறை தேசிய விருது வழங்கியுள்ளது. இப்படி சினிமாவில் மாபெரும் வெற்றியை கொடுத்த இவர் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் திரையுலகம் மட்டுமில்லாது அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

என்ன ஹன்சிகா இது.., கல்யாணம் ஆனா கூட அது மட்டுமே மாறவே மாட்டேங்குது.., என்ன பண்ணி இருக்காங்கனு பாருங்களே!!

அந்த வகையில் பிரபல நடிகையான மீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது சிறுவயதில் கே.விஸ்வநாதனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வீடியோவாக பதிவிட்டுள்ளார். மேலும் அதற்கு கேப்ஷனாக ” உங்களுடன் பணியாற்றியது என் வாழ்வில் கிடைத்த அதிர்ஷ்டம். மேலும் உங்களின் பொறுமை அன்பு, கலைத்துறை மீது உங்களின் ஆர்வம் என்றென்றும் மறக்க முடியாத ஒன்று” என பதிவிட்டு தனது வருத்தத்தை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Meena Sagar (@meenasagar16)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here