என்னது., கருகருன்னு அடர்த்தியா முடி வளர மஞ்சிமா மோகன் இதை தான் பாலோவ் பண்றாங்களா?

0
என்னது., கருகருன்னு அடர்த்தியா முடி வளர மஞ்சிமா மோகன் இதை தான் பாலோவ் பண்றாங்களா?
என்னது., கருகருன்னு அடர்த்தியா முடி வளர மஞ்சிமா மோகன் இதை தான் பாலோவ் பண்றாங்களா?

மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்திருக்கிறார் மஞ்சிமா மோகன். அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் திரையுலகிற்குள் என்ட்ரி கொடுத்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதை தொடர்ந்து தேவராட்டம் படத்தில் ஹீரோவாக நடித்த கௌதம் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவருடைய கூந்தலை பராமரிக்க இவர் பாலோவ் செய்யும் ஹேர் டிப்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கெமிக்கல் நிறைந்த ஹேர் ஆயில்களை பயன்படுத்தமாட்டாராம். அதற்கு பதிலாக செக்கு தேங்காய் எண்ணெயை மட்டும் தான் தலைக்கு தேய்ப்பாராம். மேலும் தலைக்கு எண்ணெய் வைத்து குளித்து வரும் பழக்கமும் இவருக்கு இருக்கிறதாம். இதுதவிர மூலிகை ஹேர் பேக்குகளையும் பாலோவ் செய்து வருகிறாராம்.

மனோஜ் மட்டும் பிராடு இல்ல.., இந்த ரோகினியும் தான்.., உண்மையை கண்டுபிடித்தாரா முத்து.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here