
சிறகடிக்க ஆசை சீரியலில் இப்பொழுது அனைவருமே எதிர்பார்த்தபடி மனோஜ் சரியாக மாட்டிக்கொண்டார். அதுமட்டுமின்றி ரோகினி ஏதோ தான் யோக்கியம் போல மீனாவின் தம்பியை அந்த பேச்சு பேசினார். கடைசியில் மனோஜ் தான் பணத்தை திருடியது என்று தெரிந்ததும் எதுவுமே பேச முடியாமல் அவமானத்தில் கூனி குறுகி போய்விட்டார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதுமட்டுமின்றி இனிமேல் தான் கதையே சூடுபிடிக்க ஆரம்பிக்க போகிறது. அதாவது ரோகினியின் வண்டவாளமும் இனிமேல் தான் படிப்படியாக தெரிய போகிறது. அதுவும், முக்கியமாக ரோகினியின் அம்மா மூலம் தான் விஷயம் தெரியவர போகிறது. இதை வைத்து பார்க்கும்போது இனி வரும் எபிசோடுகளில் முத்துவின் மாஸ்ஸான காட்சிகள் கண்டிப்பாக அரங்கேறும்.
கணவர் வேறொரு பெண்ணுடன் இருப்பது, மனைவியை கொடுமை படுத்துவது இல்லை., அதிரடி உத்தரவு!!!