குளிச்சிட்டு அப்படியே எடுத்தீங்களா?? அதுவும் அரைகுறை டிரஸ்ல.., மாளவிகாவின் கவர்ச்சி ஆட்டம்!!

0
அட என்னடா இது.., உங்களுக்கு வயசே ஆகலையா மாளவிகா.., 40 வயசிலும் திம்சுக்கட்டை மாதிரி இருக்கீங்களே!!
அட என்னடா இது.., உங்களுக்கு வயசே ஆகலையா மாளவிகா.., 40 வயசிலும் திம்சுக்கட்டை மாதிரி இருக்கீங்களே!!

தமிழில் முக்கிய நடிகையாக இருந்த மாளவிகா இப்பொழுது தனது குளித்து முடித்து அப்படியே வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

மாளவிகா

உன்னை தேடி, ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மாளவிகா. கேரளா பெண்ணாக இருந்தாலும் இவருக்கு தமிழில் எக்கச்சக்க வரவேற்பு இருந்தது.

இவரது நிஜ பெயரே ஸ்வேதா மோகன் தான். ஆனால் படத்திற்காக மாளவிகா என்று மாற்றிக்கொண்டார். நாயகியாக மட்டுமில்லாமல் பல படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடினார்.

வாலமீனுக்கும் விலங்கமீனுக்கும் கல்யாணம் என்ற பாடல் இப்பொழுது வரை பலரில் பேவோரைட் என்றே சொல்லலாம். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் அரைகுறை ஆடையுடன் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here