தனது அடுத்த படத்திற்காக நாடு விட்டு நாடு செல்லும் நடிகர் அஜித் – சூடுபிடிக்கும் AK 61 ஷூட்டிங் அப்டேட்!!

0
தனது அடுத்த படத்திற்காக நாடு விட்டு நாடு செல்லும் நடிகர் அஜித் - சூடுபிடிக்கும் AK 61 ஷூட்டிங் அப்டேட்!!
தனது அடுத்த படத்திற்காக நாடு விட்டு நாடு செல்லும் நடிகர் அஜித் - சூடுபிடிக்கும் AK 61 ஷூட்டிங் அப்டேட்!!

நடிகர் அஜித் தனது, 61 வது படத்தின் ஷூட்டிங்காக நடிகை மஞ்சு வாரியருடன் சேர்ந்து ஏர்போர்ட்டுக்கு வந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ :

நடிகர் அஜித் தனது 61 வது படத்தில் 3வது முறையாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் பணியாற்றி வருகிறார். இந்த படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து, மிரட்டல் லுக்குக்கு மாறியுள்ளார். இந்த படத்தில், அஜித்துக்கு ஜோடியாக மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

AK61 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த போனி கபூர்?? ஒரே ஆண்டில் கிடைத்த டபுள் ட்ரீட்! குஷியில் ரசிகர்கள்!!

இந்த படத்தின் ஷூட்டிங்கை ஆகஸ்ட் மாதத்துக்குள் முடித்து படத்தை வருகிற தீபாவளிக்கு வெளியிட முடிவெடுத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அண்மையில் அறிவித்தார். தற்போது, நடிகர் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் இருவரும் ஷூட்டிங்காக வெளியூர் கிளம்புகின்றனர். இதற்காக, இவர்கள்  இருவரும் ஏர்போர்ட் வந்து இறங்குகின்றனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here