புடவையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ‘மாஸ்டர்’ பட நடிகை – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

0

கேரளாவை சொந்த மாநிலமாக கொண்டவர் நடிகை மாளவிகா மோகனன். சினிமாவில் மிக குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய கதாநாயகர்களுடன் நடித்துள்ள பெருமை இவரையே சாரும். தற்போது இவர் புகைப்படத்தை வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மாஸ்டர் பட நடிகை

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை மாளவிகா மோகனன். பிரபல ஒளிப்பதிவாளர் மோகனனின் மகளான இவர் மலையாள படத்தின் மூலம் திரைத்துறையில் கால் பதித்தார். பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானுடன் ‘பட்டம் போலே’ என்ற ரொமான்டிக் காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தவிர மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். மலையாள படங்களில் கிடைத்த வரவேற்பினால் இவருக்கு தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மலையாளத்தை போல இவர் தமிழில் நடித்த முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது.

இந்த வகையில் தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் மாளவிகா மோகனன். தொடர்ந்து இளையதளபதி விஜய்யுடன் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

வெள்ளித்திரையில் களமிறங்கும் டிக் டாக் புகழ் இலக்கியா – பிரபல இயக்குனர் பேட்டி!!

இந்நிலையில் நடிகர் தனுசுடன் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். இவர் தற்போது சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். வெள்ளை நிற புடவையில் எக்கச்சக்க கவர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் மாளவிகா மோகனன். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here