அடுத்த படத்திற்காக ஆடையை குறைத்து புகைப்படத்தை வெளியிட்ட ‘மாளவிகா மோகனன்’ – வைரல் போட்டோ!!

0

நடிகை மாளவிகா மோகனன் தற்போது காமசூத்ரா நடிகை போல் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை மாளவிகா மோகனன்..!

ரஜினிகாந்த் பேட்ட படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். ஒரு படத்திலேயே விஜய்க்கு ஜோடியாகும் அளவுக்கு உயர்த்துவிட்டதாக பல முன்னனி நடிகைகள் பொறாமைப்படும் அளவுக்கு பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க வாய்ப்பு வருகின்றன.

மாளவிகா மோகனன் கொஞ்சம் க்ளோசப்பில் தன்னுடைய புகைப்படத்தை எடுத்து வெளியிட்டாலே அதில் கொஞ்சம் கிளாமர் இருந்தாலும் இணையத்தில் வைரலாகி விடும். அடுத்த படத்திற்க்காக கிட்டத்தட்ட 5 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாம் . இதனால் கவர்ச்சியில் ஆடையை குறைத்து கொண்டார் மாளவிகா மோகனன்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

பேண்ட் கூட போடாமல் தொடை அழகை காட்டி போஸ் கொடுக்கும் காந்த கண்ணழகி ‘அனு’ – ஹாட் போட்டோக்கு குவியும் லைக்ஸ்!!

என்றும் இல்லாத திருநாளாக தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வாய்ப்பை பெற்றுவிட்டார் மாளவிகா மோகன். தனுஷ் மாளவிகாவுக்கு அளித்த பதிலில் விரைவில் இணைந்து படம் பண்ணலாம் என்று தெரிவித்துள்ளார். இதனால் மாளவிகா மோகன் தலைகால் புரியாமல் ஆடி வருகிறார் மாளவிகா மோகனன். தற்போது காமசூத்ரா நடிகை போல் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here