மாலத்தீவில் பிகினி உடையில் மிதக்கும் மாளவிகா மோகனன் – சொக்கித்தவித்த ரசிகர்கள் !!

0
மேலாடை விலகிருச்சு மாளவிகா.. அப்பட்டமா தெரியுது பாருங்க - கிளாமர் பொங்க ஹாட் கிளிக்ஸ்!!
மேலாடை விலகிருச்சு மாளவிகா.. அப்பட்டமா தெரியுது பாருங்க - கிளாமர் பொங்க ஹாட் கிளிக்ஸ்!!

தமிழ் சினிமாவில் பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் ஒன்று ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை மாளவிகா மோகனன்:

மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மாஸ்ஸாக நடித்து வந்தவர் நடிகை மாளவிகா மோகனன். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

அதன் பிறகு இளைய தளபதியின் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இருந்தார். தற்போது நடிகர் தனுஷுடன் நடித்த மாறன் திரைப்படம் திரைக்கு வர காத்து இருக்கிறது. இவர் தமிழில் இரண்டு படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர் பட்டாளம் நிறைத்தே உள்ளது என்றே கூறலாம்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை ஷேர் செய்த வண்ணம் உள்ளார். அவர் பதிவு செய்யும் புகைப்படங்களை பார்ப்பதற்கு 3 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது மாலத்தீவுக்கு சென்று இருக்கும் அவர் அங்கு பல போட்டோக்களை எடுத்து ஷேர் செய்த வண்ணம் உள்ளார். இப்பொழுது 2 பீஸ் உடையில் கடலில் நீச்சல் அடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here