கும்கி படத்தில நடிச்ச லட்சுமி மேனனா இது?? சின்ன வயசுல எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

0
கும்கி படத்தில நடிச்ச லட்சுமி மேனனா இது?? சின்ன வயசுல எப்படி இருக்காங்கனு பாருங்களே!!
கும்கி படத்தில நடிச்ச லட்சுமி மேனனா இது?? சின்ன வயசுல எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

பிரபல நடிகையான லட்சுமி மேனன் கும்கி படத்தில் நடித்து படத்தில் தமிழுக்கு அறிமுகமானார். தனது 15 வது வயதில் நடிக்க வந்த அவருக்கு நல்ல வரவேற்பு குவிந்தது. அடுத்தடுத்து சுந்தரபாண்டியன், நான் சிவப்பு மனிதன், குட்டி புலி, பாண்டியநாடு, ரெக்க போன்ற படங்களில் வரிசையாக நடித்தார்.

lakshmi menon
lakshmi menon

விஷாலுக்கு பேவோரைட் நாயகி என்றால் அது லட்சுமி மேனன் தான். அடுத்தடுத்து இரண்டு படங்களில் லட்சுமி மேனனும், விஷாலும் இணைந்து நடிக்க இருவரும் காதலித்து வருவதாக பேசப்பட்டது. ஆனால் இதுகுறித்து எந்த விளக்கமும் தரப்படவில்லை. அதன் பிறகு லட்சுமி மேனன் தனது படிப்பை தொடருவதற்காக சினிமாவிற்கு கொஞ்சம் கேப் விட்டிருந்தார்.

lakshmi menon

இப்பொழுது ரீஎன்ட்ரி ஆவது போல் எந்த செய்தியும் வெளிவரவில்லை. இப்படி இருக்க லட்சுமி மேனன் கைக்குழந்தையாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. குழந்தையில கூட இவளோ அழகா இருக்கீங்களேன்னு ரசிகர்கள் அவரை கொஞ்சி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here